Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தளபதி 65 படத்தில் விஜய் ஓட்டும் ஃபெராரி கார் இதுதானாம்… தீயார் பரவும் புகைப்படம்….

தளபதி 65 படத்தில் விஜய் ஓட்டும் ஃபெராரி கார் இதுதானாம்… தீயார் பரவும் புகைப்படம்….

67fad00c246c779f2aefd8370b9fdc84-1

மாஸ்டர் படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தளபதி 65 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் துவங்கியது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் லீக் ஆகி வருகிறது.

18696f2de8de715cc8fc16459db0edc0

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் ஒரு காரை ஓட்டி வருகிறார். படம் முழுவதும் அந்த கார் வலம் வரும் .அதேபோல், இப்படத்திலும் ஃபெராரி கார் ஒன்றை விஜய் பயன்படுத்துவாராம். அந்த காரின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

a66241490cf3b76e9e2f27d468165170

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top