Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

செம ஸ்டைலாக விஜய்.. வைரலாகும் தளபதி 65 பூஜை புகைப்படங்கள்….

செம ஸ்டைலாக விஜய்.. வைரலாகும் தளபதி 65 பூஜை புகைப்படங்கள்….

c847dd7770b41b588d44068383fa973b

மாஸ்டருக்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இயக்கியவர் ஆவார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

968e1be22687386c4fbb1db1cb6efcb7

தற்போது இப்படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸும் நடிக்கவுள்ளார்.

de3c15a424045041151c13c122fba855

இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில், விஜய், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top