×

இதுவரை நீங்கள் யாரும் பார்த்திடாத விஜய்யின் திருமண புகைப்படம்...

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.   

 
Vijay_HandsFolded_BlueBackground_1200

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.   

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.

தற்போது விஜய் அவர்கள் தளவதி 65 படத்திற்கான பணிகளில் மிகவும் பிசியாக இருந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் தற்போது தள்போகியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவுடன் இருக்கும் அவர்களின் திருமண நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News