Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தெலுங்கு ரீமேக்கில் தடாளடி ஆட்டத்தை ஆரம்பித்த அதர்வா

கண்ணன் இயக்கத்தில் நடகர் அதர்வா தள்ளிப் போகாதே திரைபடத்தில் நடித்து வந்தார். கொரானா ஊரடங்கு காரணமாக படத்தின் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

20fd58105ca411b471c8bf767b3a8305

இது தெலுங்கில் பெரும் வெற்றியடைந்த ‘நின்னு கோரி’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட ‘தள்ளிப் போகாதே’ திரைப்படத்தை படக்குழு நிறைவு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. 

இதில் அனுபா பரமேஸ்வரன் நாயகியாக நடித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைக்க சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அதில் ஜனவரி படம் வெளியாகுமென படக்குழு அறிவித்திருக்கிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top