Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அதனால்தான் அவர் தல.!… படப்பிடிப்பில் சிறுவனுடன் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

பொதுவாக  ரஜினி, கமல், அஜித் ,விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது அவர்களுடன் புகைப்படங்கள் எடுக்க ஆசைப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

1372f961850c753edb17352519466ca9

நடிகர் அஜித் விஸ்வாசம், வேதாளம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பின் போது ரசிகர்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவை ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது.

406eb66fe33065d3f4af430367b52510

இந்நிலையில், ஒரு சாதாரண சிறுவனுடன் அஜித் எடுத்துகொண்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதைக்கண்ட அஜித் ரசிகர்கள் ‘இதுதான் எங்கள் தல’ என அவரை பாராட்டி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top