×

தட் லெக் பீஸ்...  படுக்கையறையில் பலான போட்டோவை வெளியிட்ட அமேரா தஸ்தூர்

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

 

ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க... இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் நைட் ட்ரஸ் அணிந்துகொண்டு செம கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமேராவின் அழகை ரசித்த சில ரசிகர்கள் இப்படி இருக்குற உங்களுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கலன்னு தான் புரியல... நீங்க நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News