×

அதுவே கமல் சுட்டபடம்தான்… அதை மறுபடியும் சுடும் ஹாலிவுட்!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற அன்பே சிவம் திரைப்படம் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

 

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற அன்பே சிவம் திரைப்படம் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன், பிளைன்ஸ் , ட்ரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி அன்பே சிவம் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருந்தார்.  அந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி இருந்தார். மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அந்த படம் தோல்வி அடைந்தாலும் இப்போது வரை ரசிகர்கள் அந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் முன்னணி நடிகரான வில் ஸ்மித் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News