×

கல்யாணம் தான் அப்படினா! கடைசில வரவேற்பும் இப்படியாச்சே! 

ஏப்ரல் 9ம் தேதி திருமண வரவேற்பை மிக பிரம்மாண்டமாக நடத்த யோகி பாபு முடிவெடுத்து அதற்கு பல பிரபலங்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். நடிகர் விஜயகாந்த், முதலைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளிட்டவர்களை யோகி பாபு சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
 ஆனால் தற்போது கொரோனா காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது எப்படி என வருத்தத்தில் இருக்கிறார் யோகி பாபு.

இது பற்றி அவர் போட்டுள்ள ட்விட்டில் "ஏப்ரல் 9ம் தேதி திருமண ரிசெப்ஷன் நடத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால் தற்போது இருக்கும் நிலைமையை பார்த்தல் என்ன செய்வது என்று தெரியவில்லை" என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News