Categories: Cinema News latest news

ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சி… மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின். ஏற்கனவே பிசாசு என்கிற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ஹிட் அடித்தது. தற்போது பிசாசு-2 படத்தை மிஷ்கின் இயக்கி முடித்துள்ளார்.

 

இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடமான ‘பிசாசாக’ நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக அவரே அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது, இந்த படத்தில் குழந்தைகள் பார்க்க வேண்டிய முக்கிய கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாக இயக்குனர் மிஸ்கின், இதனை குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று கருத்தில் கொண்டு ஆண்ட்ரியா நடித்துள்ள அந்த நிர்வாண காட்சிகள் மட்டும் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது

இதையும் படிங்களேன்- அந்த ஹீரோ பேர் சொல்லமாட்டேன்.! அவர் ரெம்ப கூச்சப்பட்டாரு… உளறிய விருமாண்டி நாயகி.!

இதற்கிடையில், இந்த செய்தி இணையத்தில் பரவ தொடங்கியதை அடுத்து ஆண்ட்ரியாவின் அந்த நிர்வாண காட்சிகளை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் பேர் அதிர்ச்சியுடன் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இப்படத்தில், பூர்ணா, சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Manikandan
Published by
Manikandan