Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தளபதியின் அடுத்த படத்தில் இடம்பிடித்த நடிகை…. ஆனால் ஹீரோயின் இல்லையாம்!

விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மடோன்னா செபாஸ்டியன் நடிக்க உள்ளாரா.

7e5581eed3737a377b296b9d36a872ad

விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மடோன்னா செபாஸ்டியன் நடிக்க உள்ளாரா.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய் 65 படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ள நிலையி,இன்று படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மடோன்னா செபாஸ்டியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஸ்டண்ட் இயக்குனர்களாக இரட்டையர்கள் அன்பறிவ் பணியாற்ற உள்ளனர். ஏற்கனவே இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top