Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என் தோற்றத்தை பார்த்து அதற்கு அழைக்கிறார்கள்  – நடிகை வருத்தம்!

நடிகை அக்ஷரா கௌடா சமீபத்திய பேட்டி

f538bb16b00e64e884f260775697b89c

விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார். அண்மையில் கூட “தான் நடித்த வேடங்களில், இதை ஏன் செய்தோம் என வருத்தப்பட்ட கேரக்டர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததுதான் என கூறி வருத்தப்பட்டார். காரணம், அந்த கேரக்டர் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மற்றபடி விஜய், முருகதாஸுடன் பணீயாற்றியது சிறந்த அனுபவம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது  பேட்டி ஒன்றில் பேசிய அவர், தன்னை தொடர்ந்து பல இயக்குனர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கே அணுகுகிறார்கள். அது அந்த படத்திற்கு தேவையில்லாதது என்றாலும் என்னை அப்படி காட்சிப்படுத்த தான் அவர்கள் விரும்புகிறார்கள்.  இது தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக தெரிவித்துள்ளார். அக்ஷரா கௌடா தற்ப்போது கார்த்திக் ராஜு இயக்கத்தில் சூர்ப்பனகை என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top