×

மிகவும்  ஆபாசமான உடையில் தம்பியுடன் போட்டோ எடுத்த நடிகை

அக்ஷய் குமார், தனுஷ் ஆகியோர் நடிப்பில் சாரா அலி கான் தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார்.
 

இவர் வெளியிட்ட பிகினி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் அவரை விளாசத் துவங்கிவிட்டனர். சாரா அலி கான் தன்  தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டார். 

அப்பொழுது அவர் தான் பிகினி அணிந்து தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் சாரா அலி கானை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு தம்பிக்கு முன்பு இப்படித் தான் உடை அணிவதா. வெட்கமே இல்லாமல் பிகினி அணிந்து அந்த பையன் அருகில் நின்று புகைப்படம் எடுத்ததும் இல்லாமல் அதை சமூக வலைதளத்தில் வேறு வெளியிடுகிறீர்கள். பாலிவுட் படங்களில் நடித்தால் என்ன வெட்கம் கூடவா இல்லாமல் போய்விடும். அந்த புகைப்படத்தை பார்க்கும்போது எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் சாரா அலி கானை விளாசியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News