Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

போட்றா வெடிய…  தளபதி பிறந்தநாளில் வெளியான தாறுமாறான போஸ்டர்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகன் தளபதி விஜய் கடந்த 1974ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் – ஷோபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். மருத்துவர் ஆகவேண்டும் என்ற பெற்றோர்களின் கனவில் வளர்ந்த விஜய் பின்னாளில் நாயகனாக அவதாரமெடுத்தார்.

c2a907334969a8cc1cc0e2ef7210c3e9

ரசிகர்கள் பிரபலங்கள் என விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படக்குழு விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். தளபதி கெத்தாக டான்ஸ் ஆடும் இந்த போஸ்டரை ’கொளுத்துங்கடா’ என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளதால் அதனையே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top