×

மணப்பெண்ணுடைய ‘அது’ பிடிக்கவில்லை – திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தார்!

கர்நாடகாவில் மணப்பெண்ணின் புடவை பிடிக்காததால் மணமகன் பெற்றோர் திருமணத்தை நிறுத்தியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 

கர்நாடகாவில் மணப்பெண்ணின் புடவை பிடிக்காததால் மணமகன் பெற்றோர் திருமணத்தை நிறுத்தியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர் சங்கீதா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இதையடுத்து இருவரும் தங்கள் குடும்பத்தாரிடம் பேசி சமாதானப்படுத்தி திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடக்க ஒரு சிறிய விஷயத்தில் இரு குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

திருமணத்துக்காக சங்கீதா அணிந்திருந்த புடவை பிடிக்கவில்லை, அதனால் அதை மாற்ற வேண்டும் என மணமகன் பெற்றொர் சொல்லியுள்ளார். ஆனால் அதனை சங்கீதா மறுத்துள்ளார். இதனால் இரு குடும்பத்துக்கும்  இடையே பிரச்சனை எழுந்து கல்யாணத்தை ரகுராம் குடும்பத்தினர் நிறுத்தியுள்ளனர். இதையடுத்து சங்கீதா குடும்பத்தினர் ரகுராம் மேல் மோசடி புகார் கொடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News