×

இருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனரின் அடுத்த படம் - ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

 

ஹரஹர மகாதேவகி, இருட்டை அறையில் முரட்டுக்குத்து, கஜினி முகம்மது ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஜெயக்குமார். 

சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 திரைப்படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால், இப்படத்தில் நடிக்க கவுதம் கார்த்திக் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியானது. எனவே, சந்தேஷே இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

iruttu

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை கவுதம் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News