×

பிங்க் ஜிம் உடையில் பிதுங்கிய முன்னழகு... குதிச்சு குதிச்சு காட்டிய சாக்ஷி!
 

ஜிம்மில் கிளாமர் ஒர்க் அவுட் செய்து வெறியேத்தும் சாக்ஷி அகர்வால்!
 
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது  ஹாட்டான ஜிம் உடையில் உடல் அங்கத்தை அக்கு அக்கா காட்டி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதுல ஒருத்தரும் அவங்க பண்ற ஒர்க் அவுட் பார்க்கல... மாறாக எப்போ எழுந்துப்பாங்க எப்போ குனியுவாங்க என்று தான் பாக்குறாங்க.. 

From around the web

Trending Videos

Tamilnadu News