×

சிறுமியை காரில் கடத்தி கதற கதற சித்திரவாதை செய்த காம வெறியர்கள்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சிறுமியை காரில் கடத்தி பாலியல் சித்திரவதை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ஆலங்குளம் அருகேயுள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் சேது என்ற சேதுராஜ். வயது 32. கார் டிரைவர். இவருக்கும் சங்கரன்கோவில் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக ஆசை வார்த்தை பேசி பல முயற்சிகளைச் சேது மேற்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாகச் சிறுமியிடம் கோவிலுக்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சேது கார் ஒன்றை எடுத்துக் கொண்டு தனது நண்பர் அஜய் என்பவரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வதாகச் சிறுமியைக் கூட்டி வந்துள்ளார்.

சேது சிறுமியை பாலியல் சித்திரவதை செய்துள்ளார். சித்திரவதையால் சிறுமி பயந்துபோய் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் காரை முற்றுகையிட்டு சேதுவை மடக்கி பிடித்து, சிறுமியை மீட்டனர். புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News