Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அடையாளமே தெரியல!… நம்ம ரித்விகாவா இது?….வைரலாகும் புகைப்படங்கள்

அடையாளமே தெரியல!… நம்ம ரித்விகாவா இது?….வைரலாகும் புகைப்படங்கள்

c6135d0e6599354c95c09bbdfaac6e3b-2

தமிழில் மெட்ராஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன்பின் கபாலி, பரதேசி, டார்ச் லைட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டும் முதல் பரிசு பெற்றார்.

தற்போது படப்பிடிப்பு இல்லாததால் சமூக வலைத்தளங்களில் வித்தியாசமான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். யாராவது மாசமான கமெண்ட் அடித்தால் சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறார்.

07ee0dce00cf7a8ddb13b03e9048fd80-1

இந்நிலையில், ஒரு வித்தியாசமான, மாடர்ன் லுக்கில் போட்டோஷாப் நடத்தப்பட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில்  அவர் வெளியிட்டுள்ளார்.

a9fe33ebd1d46fcf34c3aa30083e9427

இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் இது ரித்விகாவா இது? என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top