×

ஃ பிட்னஸ் குயின் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது வித விதமான ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகரக்ளுக்கு ஃ பிட்னஸ் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

Boost your muscle strength and feel super Confident! Workout 1: 1.Lats front and back Training your lats, like all muscles in the body, helps to promote good health and to build the strength you need to lift, perform and carry your body with confidence. Workout 2: 1.Bench Hop- Jump These are great [email protected], speed, coordination and conditioning. 2.Mountain climber/reverse Glute Kick back You can literally feel your glutes toning up and ‘feel the burn’ Workout 3: 1. Hyper extension Performing the back extension exercise will increase your ability to coordinate movement through your lower back. Other improvements include a stronger back and a back that has more endurance. Overall, these positives lead to better overall back posture, important for the prevention of back injury. 2.Chest Press Upper body strength . #quarantine #workout #strength #core #abs #upperbody #sakshiagarwal #workout #fitness #routine #motivation Ps: I am keeping myself positive during this crazy time by working out , learning cooking, music etc and since you all have been so sweet asking me about my routine , I would love to share and help❤️❤️

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News