காதலை கத்தி சொன்ன திரிஷா - OPEN 'அ இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா?
பதவியேற்பு விழாவில் திரிஷா:
தமிழக முதலமைச்சராக நேற்று சி. ஜோசப் விஜய் பதவியேற்ற நிலையில் அவருடன் சேர்ந்து அவரது பெண் தோழி நடிகை திரிஷா வருகை தந்திருந்தார். நேரு ஸ்டேடியமில் திரிஷா வருகை தந்த போது ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் அவரது பக்கம் திசை திரும்பியது.
திரிஷா விஜய் உடன் இருப்பதை விரும்பாத சில பேர் இந்த அம்மா ஏன் இந்த நேரத்துல வேற வராங்களோ என பலரும் உச் கொட்டினார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் த்ரிஷா கவலைப்படுவதில்லை. முதலமைச்சரின் விஜய் அவர்களின் தாயாரான ஷோபனாவும் நடிகை திரிஷாவை கட்டியணைத்து வரவேற்றார்.
காதலை கத்தி சொன்ன திரிஷா:
இந்த நிலையில் நடிகர் திரிஷா நேற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு The Love is always louder என்று பதிவிட்டு இருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் காதலை கத்தி சொல்லலாம் அதுக்குன்னு இவ்வளவு ஓப்பனாவா? என விமர்சித்து வருகின்றனர்.
