Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தப்பு உங்க மேல தான்…. இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா யாரு தான் மிஸ்யூஸ் பண்ணமாட்டாங்க

சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ

d7183da1f1e950879b105f65967034fe

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இந்நிலையில் சாக்ஷி கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அன்றாடம் ஒரு ஒர்க் அவுட் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் முழுக்க வித விதமான உடற்பயிற்ச்சி வீடியோக்கள் தான் ரொம்பி கிடக்கிறது. இந்நிலையில் தற்ப்போது ஒர்க் அவுட் செய்துவிட்டு டைட்டான ஜிம் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இப்படியெல்லாம் போட்டோ போட்டால் மோசமான கமெண்ட்ஸ் தான் வரும். அந்த கமெண்ட் பக்கம் கொஞ்சம் நீங்களே போய் பாருங்கள்…

View this post on Instagram

Addicted to bettering myself

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top