Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸ் வீட்டிற்கு போகும் புதிய பிரபலம் – ஷிவானிக்கு கொண்டாட்டம்தான்!

பிக்பாஸ் வீட்டிற்கு போகும் புதிய பிரபலம் – ஷிவானிக்கு கொண்டாட்டம்தான்!

84b3f8d97eb2df1aaab36a6f0d08e96c

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போதுதான் சூடு பிடித்துள்ளது. நடிகர் ஆரி எல்லோரையும் வெளுத்து வாங்கி வருகிறார். பாலாஜியின் நடவடிக்கை பார்வையாளருக்கு வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. புது வரவாக ரேடியோ தொகுப்பாளினி சுசித்ரா உள்ளே வந்துள்ளார்.

இந்நிலையில், பகல் நிலவு சீரியலில் ஷிவானியுடன் நடித்த நடிகர் ஆசிம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோர் வெளியேறிவிட்டனர்.

df558970e146b2c3fb4e504862da859c

தற்போது ஆசிம் சென்றால் யாருடனும் அதிகம் பேசாமல் இருக்கும் ஷிவானி அவருடன் பேசி பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top