Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மோகன்லால் வீட்டுக்கு திடீர் விசிட் அடுத்த சூப்பர் ஸ்டார்… அந்த ’இச்சாக்கா’ யார் தெரியுமா?

மலையாள உலகின் சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டியும் மோகன்லாலும் புன்னகைத்தபடியே கொடுத்த போஸ்தான் சேட்டன்களின் சோசியல் மீடியா உலகில் லேட்டஸ்ட் சென்சேஷன்.�

2eed6e0cffade41427462263851fd84a

மம்மூட்டியும் மோகன்லாலும் இங்கிருக்கும் ரஜினி, கமல் அளவுக்கு மல்லுவுட்டில் கொண்டாடப்படும் நடிகர்கள். ரசிகச் சண்டைகள் எப்போதாவது இருந்தாலும், தாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்பவர்கள் அவர்கள் இருவரும். 

திரிஷ்யம் – 2 ஷூட்டிங்கை முடித்திருக்கும் மோகன்லால், கொரோனா லாக்டௌன் காலத்தை வீட்டிலேயே கழித்த மம்மூட்டி வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார்.
இருவரும் சிரித்தபடியே இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் மோகன்லால், “இச்சாக்காவுடன்..’’ என்று நச் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top