Categories: Cinema News latest news

எந்த நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாத ஒரே நடிகர்…? கண்ணியமான ஆள இருக்காரேப்பா!

திரைப்பட நடிகரும் பிரபல பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் திரைப்பட விமர்சகர். இவர் திரைத்துறையில் நடக்கும் பல அம்பலங்களை புட்டுப்புட்டு வைப்பார். அந்த நடிகை இப்படி, இந்த நடிகரின் தொடர்பு தான் அந்த நடிகை உள்ளிட்ட கிசுகிசுக்கள் வரை வெளிவராத பல உண்மை சம்பவங்களை கூறுவார்.

payilvan

அப்படித்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் நல்ல விஷயமாக ஒரு உண்மை தகவலை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது பிரபல நடிகர் ஆனந்த் ராஜ் இதுவரை எந்த நடிகருடனும் கிசுகிசுக்கப்பட்டதே இல்லை அவர் படங்களில் நடிக்கும் போது கூட யார் ஒருவருடனும் நெருக்கமாக பழகவே மாட்டார். நடிகையாக இருந்தாலும் சரி நடிகராக இருந்தாலும் சரி எல்லோரிடமும் சகஜமாக பழகிவிட்டு செல்வார் எனக்கூறினார். இதனால் நடிகர் ஆனந்த் ராஜ் மீது ரசிகர்களுக்கு மிகுந்த மரியாதையை உண்டாகியுள்ளது.

பிரஜன்
Published by
பிரஜன்