Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரே புகைப்படம்: எல்லோரையும் zoom செய்து பார்க்க வைத்த திரிஷா

லேசா லேசா படம் மூலம் அறிமுகம் ஆனவர் திரிஷா. ஆனால் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது என்னவோ கில்லிதான். இந்த வெற்றிக்கு பின் திரிஷா காட்டில் அடை மழைதான்.�

dc28a20ca200f9f25d85d30299943488

லேசா லேசா படம் மூலம் அறிமுகம் ஆனவர் திரிஷா. ஆனால் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது என்னவோ கில்லிதான். இந்த வெற்றிக்கு பின் திரிஷா காட்டில் அடை மழைதான். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் விஜய்,அஜித்,ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் ரவுண்ட் கட்டி நடித்தார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.

ad99c563a7983b49e1fbb2e4c45b7248

இந்த நிலையில் திரிஷா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். முன்னழகு தெரியும்படி ஆடை அணிந்துள்ள அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை நிச்சயம் ரசிகர்கள் செய்து zoom செய்து பார்ப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top