×

போலீஸ் என்னை துன்புறுத்துறாங்க! நீதிமன்றத்தில் கதறிய கமல்! சின்னப்புள்ள தனமாள இருக்கு...

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள இவிபி ஸ்டூடியோவில் நடந்து வந்தபோது எதிர்பாராதவிதமாகி கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
 

இந்த விபத்து பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில வாரங்கள் முன்பு இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் ஆகியோரை நேரில் வரவைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். விபத்து பற்றி மீண்டும் மீண்டும் நடித்து காட்ட சொல்வதாக தன் புகாரில் கமல் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News