Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எங்க ஆயா 60 வருஷத்துக்கு முன்னாடி கொடுத்த போஸ்… நக்கலுக்குள்ளான நந்திதா ஸ்வேதா!

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

184d4a70423d3c4d867c053bc20cf551

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். புடவையை கட்டிக்கொண்டு கொண்டையில் கனகாம்பரம் பூ வைத்துக்கொண்டு நம்ம 60 வயசு பாட்டி போல் போஸ் கொடுத்துள்ளார். இதை ஒரு சிலர் கிண்டலடித்தாலும் பல பேர் … இதுவும் கொஞ்சம் வித்யாசமா நல்லா தான் இருக்கு நைஸ் ட்ரை நந்திதா என கூறு வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top