×

லீக்கான மாஸ்டர் படத்தின் பன்ச் டயலாக்! யாரு பேசுறாங்க தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நடக்கவுள்ளது.
 

ரசிகர்கள் அனைவரும் விஜய் என்ன பேசுவார் என்று ஆவலுடன் கேட்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக படக்குழுவினர்கள் செம்ம பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் சினிமா பிரபலம் ஒருவர் தன் யு-டியுப் சேனலில் மாஸ்டர் படத்தின் பன்ச் டயலாக் இதுதான் என்று கூறியுள்ளார். ஆனால், அது பலமுறை விஜய் சொன்ந்து தான், ஆம் மாஸ்டர் படத்திலும் ‘ஐ அம் வெயிட்டிங்’ டயலாக் வருகின்றதாம்.

தற்போது, இதில் இந்த வசனத்தை விஜய் சொல்லப்போவது இல்லையாம், அவருக்கு பதிலாக விஜய் சேதுப்தி இந்த வசனத்தை சொல்வார் என கூறியுள்ளார். கண்டிப்பாக விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் ரசிகர்களுக்கு செம்ம அதிரடி ட்ரீட்டாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News