சமந்தாவும் டிசம்பர் மாதமும் - தொடர் விஷேஷத்திற்கு இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் முன்னதாக தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன் பிறகு இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை திருமணம் மறுமணம் செய்து கொண்டிருக்கிறார் .
இவர்களது திருமணம் ஈஷா யோகா மையத்தில் மிகவும் சிம்பிளான முறையில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா கர்ப்பிணியாக இருக்கிறார். மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றி விழாவில் சமந்தா கலந்த போட்ட போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை வெளிப்படையாக அறிவித்தார் .

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. சமந்தாவுக்கு டிசம்பர் மாதத்தில் குழந்தை பிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதே டிசம்பர் மாதத்தில் தான் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக டிசம்பர் மாதங்களில் சமந்தாவுக்கு திரைப்பட வெற்றியும், தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர் மகிழ்ச்சியும் நடைபெற்று வருவதால் சமந்தாவுக்கும் டிசம்பர் மாதத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சமந்தா பைரவி தேவி கடவுளை வழிபட்டு திருமணம் செய்து கொண்டதும் தற்போது தொடர்ந்துசுவாமியை வழிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
