×

கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டனர்… வேதனையில் அழுதேன் – நடிகர் நவாஸுதின் சித்திக் வருத்தம்!

இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் நவாஸுதின் சித்திக் ஹேராம் படத்தில் நடித்திருந்தாராம்.

 

இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் நவாஸுதின் சித்திக் ஹேராம் படத்தில் நடித்திருந்தாராம்.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் கண்டிப்பாக நவாசுதின் சித்திக் இடம்பிடிப்பார். ஆரம்பத்தில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்த அவர் கேங்ஸ் ஆப் வாசிப்பூர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அறியப்பட்ட நடிகராக மாறினார்.

இந்நிலையில் அவர் ஹேராம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாகவும், ஆனால் நீளம் கருதி அந்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். அந்த திரைப்படத்தில் கமலுக்கு இந்தி மொழி பயிற்றுனராக பணியாற்றிய நவாஸுதினைப் பார்த்து கமல் ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் நீளம் காரணமாக அந்த காட்சிகள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டன. திரையில் அந்த படத்தை பார்க்கும் போது தன் காட்சிகள் இல்லாததால் அழுததாகவும் சொல்லியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News