Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சட்டை ரொம்ப பெருசா இருக்கு… கண்ணை மூடுங்கோ பார்க்க கூடாததெல்லாம் தெரியுது!

நந்திதா ஸ்வேதா வெளியிட்ட சமீபத்திய போட்டோ!

0484a7f558a8285ce7493516b07f3060

தமிழ் சினிமாவில் திறமைக்கு எப்பவுமே இடம் உண்டு என்பதை மக்களுக்கு எடுத்து சொன்ன நடிகைகளுள் ஒருவர் நந்திதா ஸ்வேதா. ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். 

மேலும்  ‘எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து டோலிவுட் ரசிகர்களுக்கு பரீசியமானவர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது அம்மணி ஒத்தை சட்டையில் அங்கங்கள் அக்கு அக்கா தெரியும்படி பனியன் கிளாத்தில் போஸ் கொடுத்து ரசிகர்களின் அந்த மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top