×

அஜித் கையில் இருக்கும் அந்த தழும்பு… சோகமான அஜித் ரசிகர்கள்!

அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் கையில் இருக்கும் தழும்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் கையில் இருக்கும் தழும்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் தொடங்கியுள்ள வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் அவரின் சமீபத்தைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.a அதில் அஜித்தின் இடதுகையில் காயத்தழும்பு காணப்பட அதுகுறித்து ரசிகர்கள் சோகமாகியுள்ளனர். இந்த காயம் வலிமைப் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்டதா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News