×

விஜய்க்கு சொன்ன கதை உல்டா… அஜித்திடம் வாய்ப்பை வாங்கிய சுதா கொங்கரா!

அஜித்தை வைத்து இயக்குனர் சுதா கொங்கரா படம் இயக்க போகிறார் என்பதுதான் கோலிவுட்டின் ஹாட் நியுஸ்.

 

அஜித்தை வைத்து இயக்குனர் சுதா கொங்கரா படம் இயக்க போகிறார் என்பதுதான் கோலிவுட்டின் ஹாட் நியுஸ்.

சுதா கொங்கரா விஜய் நடிக்க இருக்கும் 65 ஆவது படத்தையே இயக்க இருந்தார். ஆனால் அந்த கதை பிடித்திருந்தும் விஜய் அதில் நடிக்காமல் முருகதாஸ் கதைக்கு ஓகே சொன்னார். இதனால் அந்த கதையை லேசாக மாற்றி இப்போது அஜித்துக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளார் சுதா.

இந்த படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News