×

மூத்த முன்னோடி நாடக நடிகை காலமானார்!

மிக மிக மூத்த முன்னோடி நாடக நடிகையும் தென்னிந்திய நடிகர் சங்க ஆயுள்கால உறுப்பினருமான S.லலிதா அம்மையார் (மே 14)  மாலை 6.30 மணியளவில் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.
 

அவரது மறைவுக்கு தென்னிந்த நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. லலிதா அம்மையாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும்.

From around the web

Trending Videos

Tamilnadu News