×

மிகவும் பிரபலமான விஜய் சொன்ன அந்த வார்த்தை!

இன்று விஜய் மற்றும் விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்தது. இதில் விஜய்யின் ஸ்பீச் அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது.
 

ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு இருந்தது விஜய்யின் ஸ்பீச் என்று கூட கூறலாம்.

அந்த வகையில் மேடையை அதிரும் அளவிற்கு பேசினார் தளபதி விஜய். பேசுவது மட்டுமல்ல நடமாடி அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தினார் என்று தான் சொல்லவேண்டும்.

தளபதி விஜய் பேசிக்கொண்டு இருக்கும் போது "நண்பர் அஜித் மாதிரி வரலாம் நினைச்சேன்" என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது இவர் கூறிய ஒரே வார்த்தை நண்பர் அஜித் என்ற வார்த்தை இந்தியளவில் மிக பெரிய ட்ரென்டாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News