×

ஸ்டைலிஷ் Look'ல உங்கள மிஞ்ச ஆளே இல்ல... ஸ்டன்னிங் போஸ் கொடுத்த பிரகதி!
 

சூப்பர் சிங்கர் பிரகதியின் மாடர்ன் லுக் போஸ்....! 
 
 

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது தன் தாயுடன் சேர்ந்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார், விஜய்யின் மாஸ்டர்  உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் தற்போது அல்டரா மாடர்ன் உடையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வழக்கம் போலவே லைக்ஸ் அளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News