Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பொங்கல் வரை எந்த அப்டேட்டும் கிடையாது… ரசிகர்களை ஏமாற்றிய தளபதி 65 படக்குழு!

நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராது என சொல்லப்படுகிறது.

7e5581eed3737a377b296b9d36a872ad

நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராது என சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது உறுதியாகிவிட்டது. இந்த படத்தினைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இப்போது படப்பிடிப்புக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் எப்போது ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்றும் ஆவலாக உள்ளனர். ஆனால் பொங்கல் வரை எந்த அப்டேட்டும் வெளியாகாது என சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் ரிலிஸூக்குப் பின்தான் இந்த படத்தை ஆரம்பிக்க வேண்டும் என விஜய் சொல்லியுள்ளாராம். இப்போதைய நிலவரப்படி மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு முன் வெளியாக திட்டமில்லை என சொல்லப்படுகிறது. அதனால் விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகே. அதனால் விஜய் ரசிகர்கள் அதுவரை பொறுமைக் காக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top