×

திருடர்கள் எழுதிய கடிதம்.. நெஞ்சை பதற வைத்த வடிவேலு பாலாஜி!

கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு பாலாஜி காலமானார். அவரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாக அமைந்தது.
 

அவரின் மறைவை தாங்க முடியாது அவரின் குடும்ப உறுப்பினர்கள் இருக்க அவருடன் இணைந்து பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ந்து நிகழ்ச்சி செய்த அனைவரும் கண்கலங்கி போயுள்ளனர்.

அவரின் நினைவிற்காக தற்போது மிஸ் யூ வடிவேல் பாலாகி என நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு முறை அவரின் வீட்டில் அனைவரும் வெளியே திருவிழாவிற்கு சென்றிருந்த சமயத்தில் திருடர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த போது கடைசியில் வடிவேலுயின் வீடு என்பது தெரிந்து எதையும் கொள்ளையடிக்காமல் சென்றதோடு, கைப்பட மன்னிப்பு கடிதத்தையும் அந்த திருடர்கள் எழுதி வைத்து சென்றுள்ளனராம். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News