×

அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எப்படி யோசிச்சிருக்காங்க பாவனா- நீங்களே பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் பாவனாவும் ஒருவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாலராக பங்கேற்றத்தன் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். தற்போது மும்பையில் வசித்து வரும் பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல். தொகுப்பாளராக பணியாற்றினார்.
 

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் பாவனாவும் ஒருவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாலராக பங்கேற்றத்தன் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். தற்போது மும்பையில் வசித்து வரும் பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல். தொகுப்பாளராக பணியாற்றினார். 

View this post on Instagram

Happy Birthday to the Gentleman of Tamizh Cinema, #thalaajith ❤️ This song resonated with us considering what the world is going through currently. We need to believe, we need to fight and we need to SURVIVE this. Watch till the end as we tried to finish with a message 😁 Also, @samyukthanairofficial and I hardly had any time to choreograph and put together this piece so we did the best we could. Every one who is fighting this deadly disease is a #survivor ! And this is dedicated to every man/woman who goes out there and fights for us folks sitting at home. . . . . #hbdthalaajith #happybirthday #ajithkumar #ajithfans #thalaajith #surviva #vivegam #aniruthmusic #anirudhravichander #dancer #dancevideo #bharatanatyam #classicaldance #bbdances #dancecover #semiclassical

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on

இந்த நிலையில் தல அஜித்தின் பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்கள் கொண்டாடினர். ஊரடங்கு காரணமாக ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் அஜித் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.  தல பிறந்த நாள் வாழ்த்தினை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பகிர்ந்தனர். அந்த வகையில் , பரத நாடியத்தில் கை தேர்ந்தவரான பாவனா விவேகம் படத்தில் இடம் பெற்ற சர்வைவா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி தல பிறந்த நாளுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். பாவனாவின் இந்த வித்யாசமான வாழ்த்தினை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News