Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

“சந்திரமுகி 2”  படத்தில் இந்த பாலிவுட் நடிகை தான் பேய்… தரமான சம்பவம் இருக்கு!

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

23de7b8967071a64320f5fe6f9f2e5ad

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது உருவாக இருக்கிறது. அந்த படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். வடிவேலுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

5125fb4732a3183b0fb5acfd2eb94d23

அண்மையில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவில்லை என்றும் அவருக்குப் பதில் சிம்ரன் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த செய்தி முற்றிலும் என்று ட்விட்டரில் சிம்ரன் தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதேபோல் நடிகை ஜோதிகாவும் சந்திரமுகி 2  படத்தில் நடிப்பது குறித்து தன்னை அணுகவில்லை என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக  சந்திரமுகி 2 படத்தில் பிரபல பாலிவுட் இளம் நடிகை கியாரா அத்வானி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகிறது.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. நடிகை கியாரா அத்வானி காஞ்சனா இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top