Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வனிதாவுக்கு இவ்ளோவ் பெரிய மகனா… அஞ்சு எழுத்தும் தாத்தா மாதிரியே இருக்காரே!”’

தமிழ் சினிமாவின் பழமை வாய்ந்த குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம். நடிகரான விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அவரது குடும்பத்தில் உள்ள ஒரே மகன் அருண் விஜய்.

26996079ab61cfc66a196893cff0c777

அண்மையில் மூன்றாம் திருமணம் செய்த வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி எனும் மகன் இருக்கிறான்.

விஜய் ஸ்ரீஹரி தாத்தா விஜய்குமாருடன் தான் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா தனது ட்விட்டரில் வெளியிட்ட மகனின் போட்டோ ஒன்று தற்ப்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் வனிதாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..! அஞ்சு எழுத்தும் தாத்தா மாதிரியே இருக்கானே என ஷாக்காகி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top