Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதை பாராட்டியே ஆகணும்…கொரனோவை விரட்ட புது ஐட்டம்.. வைரல் புகைப்படம்

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகி விட்டனர். தமிழகத்தில் இந்த வைரஸ் மெல்ல மெல்ல பரவி வருகிறது.

4369ef3ffce5a80f6d597732bfd98d14

எனவே, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில், முக்கிய அம்சமாக நாளை ஒரு நாள் காலை 7 மணி முதல் 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரயில், பேருந்து என அனைத்தும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்தில் கிரிமி நாசினியான வேப்பிலையை கட்டி பயணிகள் அமர்ந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி நெட்டிசன்களை சிரிக்க வைத்துள்ளது. நம்மாளுங்கள அடிச்சக்கவே முடியாது.. இதைப்பார்த்தாலே கொரோனா ஓடிடும் என நெட்டிசன்கள் சிரித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top