×

பேண்ட் ஜிப்பை கழட்டிவிட்டு போஸ் கொடுத்தால் இப்படித்தான் ஆகும் - காஞ்சனா நடிகையின் அலப்பறை!

நடிகை நிக்கி டம்போலி பேண்ட் ஜிப் கழட்டி விட்டு கவர்ச்சியான போஸ் வித விதமாக கொடுத்த வீடியோவை இன்ஸ்டவில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ முடியும் நேரத்தில் பேண்ட் கழண்டி விழுவதை கையால் பிடித்துக்கொண்டு ஓடுகிறார். இதனை கண்ட இணையவாசிகள் ஆத்தி நல்ல வேலை பிடிச்சுடீங்க இல்லனா என்ன ஆகுறது என கிண்டலடித்து வருகின்றனர்.

 

இவர்  ராகவா லாரன்ஸ் வெளியாக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படத்தில் நடித்து கோலிவுட்டில் புகழ்பெற்றவர். இதையடுத்து இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அங்கு வேற லெவல் பேமஸ் ஆனார்.

பின்னர் கடந்த வருடம் வெளியான  ஸ்ரீ விஷ்ணுவிற்கு ஜோடி சேர்ந்து  தீப்பற மீசம் எனும் படத்தில் நடித்திருந்தார்.  இதுவரை வெறும் மூன்று படங்கள் மட்டுமே நடித்துள்ள நிக்கி டம்போலி கவர்ச்சியில் படு தாராளமாக இருந்து வருகிறார்.  மேலும் சமூகவலைத்தளங்கள் ,முழுக்க கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவரை நிரப்பி வைத்திருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News