×

இதுவே இத்தாலியின் கடைசி முயற்சி! - அதிர்ச்சி வீடியோ

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட 170 நாடுகளுக்கும் பரவி விட்டது.
 

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்ட நிலையில், இத்தாலியில் 4 ஆயிரம் பேருக்கு மேல் இந்நோயால் இறந்துவிட்டனர். ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் போதிய இடமில்லாத நிலையும் நீடித்து வருகிறது.

சமீபத்தில் இத்தாலி பிரதமர் நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேசும் போது கதறி அழுத வீடியோ பலரையும் கலங்கடித்தது.

இந்நிலையில், விமானத்தில் மேரி மாதா சிலையை வைத்து, பாதிரியார் ஒருவர் ஜபம் செய்த படி இத்தாலி நாட்டின் மீது பறக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இது இத்தாலியின் கடைசி முயற்சி என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News