×

என்னுடைய முதல் க்ரஷ் இவர் தான்! ஷாக் கொடுத்த சுசித்ரா!

பாடகி சுசித்ரா தனது திரையுலக அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.  ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக கலக்கியவர் சுசித்ரா. இதையடுத்து இவர் காபி வித் சுச்சி எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

 

மேலும் திரைப்பட பாடகியாகவும் இவர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். போக்கிரி, மங்காத்தா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் இவரது பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே 2017-ல் பரபரப்பாக பேசப்பட்ட சுச்சி லீக்ஸ் பெரும் சர்ச்சையானது. 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் சுசித்ரா தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, 'இப்போது எனது யூடியூப் சேனல் மூலம், நான் சமையல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறேன். சுச்சி லீக்ஸ் பிரச்சனையின் பிரஷர் தாங்க முடியாமல், நான் ஒரு வருடம் லண்டனில் குக்கிங் படித்தேன். அதன் காரணமாகவே இப்போது குக்கிங் வீடியோக்களை பகிர்ந்து வருகிறேன். மேலும் மீண்டும் எஃப்.எம்மில் ஆர்.ஜேவாக நிகழ்ச்சிகள் செய்யும் திட்டம் உள்ளது. அவரது முதல் க்ரஷ் தளபதி விஜய்தான்  என சூப்பர் பதில் கொடுத்த சுசித்ரா, 

From around the web

Trending Videos

Tamilnadu News