×

இது அந்த கால திரௌபதி இல்ல… இப்ப பார்ட் 2 வா? மறுமலர்ச்சி இயக்குனரின் அடுத்த திட்டம்

கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மறுமலர்ச்சி. இதில் மம்மூட்டி மற்றும் தேவயானி ஆகியோர் நடித்திருந்தனர்.

 

கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மறுமலர்ச்சி. இதில் மம்மூட்டி மற்றும் தேவயானி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுவது இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பிடித்து சாதி அரசியல் பேசியதாக சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட இந்த ஆண்டு வெளியான திரௌபதி படம் போல. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் அந்த படத்தின் இயக்குனர் மறுமலர்ச்சி பாரதி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கான பணிகளில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சானும் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News