Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை இவர்தானாம்…!

பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை இவர்தானாம்…!

40999b82727f5e2de29043ffa81c891f

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் பொல்லாதவன். பாலுமகேந்திராவின் உதவி இயக்குனரான வெற்றிமாறனுக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும்.  ஆனால், முதல் படமே அவருக்கு பேர் சொல்லும்படி சிறப்பாக அமைந்திருந்தது.

வட சென்னையில் வசிக்கும் வாலிபர் ஒருவரின் காதல் வாழ்க்கை மற்றும் ரவுடியிசம் பற்றி அழகாக விவரித்திருந்தார்.

இப்படத்தில் தனுஷ் உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக திவ்யா என்கிற குத்து ரம்யா நடித்திருந்தார். 

இந்நிலையில், இப்படத்தில் குத்து ரம்யா நடிக்கவிருந்த வேடத்தில் காஜல் அகர்வால்தான் நடிக்கவிருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. தனுஷுக்கும், அவருக்கும் இடையே போட்டோஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக குத்து ரம்யா நடித்திருந்தார்.

அதேநேரம், மாரி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top