Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

லாஸ்லியாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு – ஹீரோ இவர் தான்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு இதோ

539f45a3d956a0c805483c7f60fe6ac0

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.

லாஸ்லியா தற்ப்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக  பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார். அத்துடன் நடிகர் ஆரிக்கு ஜோடியாக மற்றொரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அதில் பிக்பாஸ் அபிராமி ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது அடுத்தாக புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். .ராட்சசன் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த Axxess பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜசரவணன் என்பவர் இயக்கவுள்ளார். ஹீரோவாக பூர்ணேஷ் நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top