×

வலிமையில் தல ஓட்டும் பைக் இதுதான் - வைரலாக பரவும் புகைப்படம்

நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் பகுதியில் நடைபெற்று வருகிறது.
 

இந்நிலையில், கார் மற்றும் பைக் ரேஸ் படப்பிடிப்பு ஏற்பாட்டிற்கான பணிகளை ஹெச்.வினோத் செய்து கொண்டிருந்த போது அதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.  வலிமை பட அப்டேட் எதுவும் கிடைக்காமல் தவிக்கும் தல ரசிகர்கள் இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிகின்றனர்.

அதேபோல், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிற்கும் ஒரு பைக்கின் புகைப்படத்தை பகிர்ந்து இதுதான் வலிமை படத்தில் அஜித் ஓட்டும் பைக் எனக் கூறிவருகின்றனர். ஒரு பக்கம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த மாதிரி வண்டியை எப்படி ஓட்டுவார். லாஜிக்கே இல்லை என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றன்ர.

From around the web

Trending Videos

Tamilnadu News