×

இந்த சமத்து பேபியா இது! அனைவரையும் வாய் பிளக்க வைத்த கிளாமர் குயின்!

சின்னத்திரை நடிகை தனது ஃபேவரைட் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக கலக்கி வருபவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமானார். 

 

இதையடுத்து இவர் இரட்டை ரோஜா என்கிற தொடரில் தற்போது நடித்து வருகிறார். சீரியலில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை போலவே இன்ஸ்டாகிராமில் ஷிவானி வெளியிடும் போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. 

இந்நிலையில் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அவரது பள்ளிக்கால புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து அவர் பதிவிட்டுள்ளார். மேலும் நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேனா..? என கேட்டுள்ள அவர், இது தன் ஃபேவரைட் சிறுவயது புகைப்படம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News